தொழில்நுட்ப மாற்றல்களுக்கு வசதிப்படுத்துதல்
விதாதா தொழில்நுட்ப நிலையம்
விதாதா தொழில்நுட்ப நிலையம் ஊடாக கீழ்மட்ட வினைபுமுயற்சியாளர்களுக்காக பிரச்சினை தீர்க்கும் பொறிமுறை
புலமைச் சொத்து
புலமைச் சொத்து விழிப்புணர்வு
- பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் புலமைச்சொத்து கல்விக்கு வசதியேற்படுத்துதல்.
- நாட்டின் அனைத்து இன மக்களிடையே புலமைச்சொத்து பற்றி விழிப்புணர்வூட்டுதல்
புலமைச்சொத்து பாதுகாப்பு
- PCT கோவைப்படுத்துவதற்கும் ஆக்கவுரிமை தரவுகளைத் தேடுவதற்கும் ஆக்கவுரிமை விபரங்களை வழங்குதல்.
- ஆக்கவுரிமை மற்றும் ஆக்கவுரிமை வரைவுக்காக நிதியுதவியளித்தல்.
- புலமைச்சொத்துடன் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை வழங்குதல்.
- புலமைச்சொத்தைப் பாதுகாப்பதற்காக ஆக்கத்திறன் வசதிகளை வழங்குதல்
TISC @ COSTI
நாட்டின் புலமைச்சொத்து கூழலியல் - கட்டகத்திற்கு வசதிப்படுத்துவதற்காக TISC @ COSTI ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆக்கவுரிமையுடன் தொடர்புடைய தகவல்களைக் கண்டுபிடிப்பதற்குத் தேவையான உதவிகளை வழங்குதல், மொழி தடையாகவுள்ள மக்களுக்கு உதவுதல், ஆக்கவுரிமை ஆவணங்களைத் தயாரிப்பது தொடர்பாகத் தேவைப்படும் வழிகாட்டல்களுடன் உள்ளூர் ஆக்கவுரிமை நடைமுறைகள்பற்றி விண்ணப்பதாரர்களுக்கு விழிப்புணர்வூட்டுதல் போன்றவை இதன் நோக்கமாகும். நாட்டின் புலமைச்சொத்து கூழலியல் - கட்டகத்திற்கு வசதிப்படுத்துவதற்காக TISC @ COSTI ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
https://costi.gov.lk/index.php/en/coordinating/tisc-costi
EIE கருத்திட்டம் (இலங்கையில் புலமைச்சொத்து சூழலை (EIE) சாத்தியமாக்குதல்))
தொழில்நுட்ப அபிவிருத்தி, முகாமைத்துவம் மற்றும் வர்த்தகமயமாக்கல் என்பவற்றிற்காக நாட்டின் திறன்விருத்தியை அதிகரித்தல்.
அறிவை உருவாக்கும் நடைமுறை, உற்பத்தி மற்றும் சேவைகளில் தொழில் நுட்பத்தை இடமாற்றுதல் மற்றும் தொழில்நுட்பத்தை மாற்றுதல் என்பவற்றிற்கு வசதியளிப்பதையும் சேவைகள் சமூகத்திற்குச் சென்றடைவதையும் இந்த கருத்திட்டம் இலக்காகக் கொண்டிருக்கிறது.