STEM கல்வி

போட்டிகள்

பாடசாலைகளுக்கிடையில் அரச/தேசிய விஞ்ஞான மற்றும் கணித போட்டிகள்/ 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச போட்டிகள் போன்றவற்றில் மாணவர்கள் பங்கேற்றல்.

கணித விருதுகள், விஞ்ஞான விருதுகள் என்பவற்றைப் பெறத் தூண்டுகின்ற நிகழ்வுகளிலும் நிகழ்ச்சித்திட்டங்களிலும் கலந்துகொள்ள பாடசாலைகளை மாணவர்களைத் தூண்டுவதாக அமையும். அத்துடன் இது பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பாகவும் அமையும். இந்த நிகழ்வுகளில்/நிகழ்ச்சித்திட்டங்களில் கலந்துகொள்ள பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிப்பதன்மூலம் விரிவான வகையில் பிள்ளைகள் போட்டிகளில் கலந்துகொள்ளுவதற்கும் விருதுகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துதல்.

விஞ்ஞான ஆராய்ச்சி கருத்திட்டங்கள் போட்டி (SRPC)

கழகங்கள்

விஞ்ஞான கழகங்களில்/வட்டங்களில் சந்தா/ அங்கத்துவ கட்டணங்கள்

சுய அவதானிப்பு, அனுபவம் மற்றும் பகுப்பாய்வு என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு உள்ளூர் ஊடகத்தில் விஞ்ஞான தொடர்பாடல் கட்டுரைகளை எழுதுவதற்கு மாணவர்களுக்கு ஊக்கமளித்தல்.

இலங்கையில் மாணவர்களின் ஆராய்ச்சியின் கூட்டு வெளியீடுகளை அடையக்கூடிய விதத்திலும் உலகத்திற்குத் தென்படக்கூடிய விதத்திலும் உருவாக்குவதற்குத் தேசிய மின்-காப்பகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தொழில்சார் அபிவிருத்தியைத் தொடர்தல்

விதுநெத்த நிகழ்ச்சித்திட்டம்

விதுநெத்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமானது ஆராய்ச்சி கருத்திட்டமொன்றை ஒரு விஞ்ஞான முறையினை பயன்படுத்தி எவ்வாறு நடத்துவது என்பதுபற்றி பாடசாலை பிள்ளைகளுக்கு வழிகாட்டுவதும் மற்றும் விஞ்ஞான கருத்திட்டங்களை செய்வதற்கு அவர்களை ஊக்குவித்தலும் ஆகும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இலக்கு செய்யப்பட்ட குழு கனிஷ்ட இரண்டாம் நிலை பாடசாலை பிள்ளைகள் (தரம் 6 - 9) மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர். கல்வி அமைச்சின் மாகாண இணைப்பாளர்களுடன் கூட்டிணைந்து பிராந்திய செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் விஞ்ஞான எண்ணக்கருக்களைக் கற்பிப்பது மற்றும் பாடசாலை பிள்ளைகளுக்கு மத்தியில் அறிவியல் சிந்தனைகளையும் படைப்பாற்றலையும் வளர்ப்பதாகும்.