திறன்விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கௌரவ இராஜாங்க அமைச்சர் டாக்டர் (திருமதி) சீதா அரம்பேபொல, அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை கோள்மண்டலத்திற்கு விஜயம் மேற்கொண்டார். நாட்டில் வானியல் விடயம் தொடர்பாக ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்பத்தின் வழியாக கோள்மண்டலத்தை விருத்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், அது புதிய அறிவைப் பெறுவதற்கும் புதிய பரிமாணத்தைக் கண்டறிவதற்கும் உதவும் எனத் தெரிவித்தார்.
இலங்கை கோள்மண்டலத்திற்கு மேற்கொண்ட விஜயம்
செய்தி மற்றும் நிகழ்வுகள்
- “National Innovation Mission - හීන වලට පණ දෙන වර්තමානය තේමා කර ගනිමින් 2021 ජාතික විද්යා දිනය සැමරේ...
- Supports commercialization of research results to a wider spectrum – Hon. Minister, Dr. (Mrs.) Sita Arambepola
- Scientific research support for rural industry development
- A scientific approach to resolving the human-elephant conflict