Hon. Minister
Hon. Dr. Susil Premajayantha
Secretary
Mrs. W.M. Thilaka Jayasundara
மாநில திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் அமைச்சிற்கு வரவேற்கிறோம்
விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி என்பவை தொடர்பான கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் என்பவற்றைத் தயாரிக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றது. அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களின் நடவடிக்கைகளை தேசிய நோக்கத்துடன் ஒழுங்குபடுத்துவதையும் ஆராய்ச்சி கைத்தொழிலைப் வலுப்படுத்துவதையும் உறுதிப்படுத்துவது அமைச்சின் பிரதான நோக்கமாகும். அதனால் ஆய்வின்மூலமான கண்டுபிடிப்புகள் உற்பத்திகளுக்குப் பெறுமதியைக் கூட்டுவதால் அதிலிருந்து கைத்தொழில் துறை பயன்பெறுகிறது. மேற்குறிப்பிட்ட தேவைகளை அடைவதற்கு இந்த இணையத்தளம் ஊடான தகவல் சிறந்த அத்திவாரத்தை இடுகிறது.