01 img p2கௌரவ அமைச்சர் திரு. சுசில் பிரேமஜயந்த 2015.09.10ஆம் திகதி விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி  அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

 

02முதலாவது இந்திய - இலங்கை இணைந்த ஆராய்ச்சி கருத்தரங்கம் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ திரு. சுசில் பிரேமஜயந்த மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தர்ஜித் சண்முகம் ஆகியோரின் பங்கேற்புடன் 2017.05.29ஆம் திகதி கொழும்பு வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

 

dsc 1204கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு. லக்ஷ்மன் செனெவிரத்ன 2016.04.19ஆம் திகதி விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

 

dsc 7092விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் இணக்கப்படுத்தல் ஊடாக வர்த்தக மட்டத்திற்கு விக்கும் சம்பத்தின் குப்பை மீள்சுழற்சி பொறித்தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு அமைச்சு வளாகத்தில் பரிசோதிக்கப்பட்டது. 2017.06.16 ஆம் திகதி இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கௌரவ அமைச்சர் திரு. சுசில் பிரேமஜயந்த மற்றும் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சிலிருந்து வருகைதந்திருந்த ஏனைய அதிகாரிகள் ஆகியோரால் இப்புதுக் கண்டுபிடிப்பு பாராட்டப்பட்டது.