wad 1கிங்ஸ்பரி ஹோட்டலில் 'பாதுகாப்பான உலகை ஒப்படைத்தல்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற  உலக தத்துவ தினம் 2018 விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம கலந்துகொண்டார். இவ்விழாவில் 300 பங்கீடுபாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.wad 2

இலங்கை தத்துவம்பெற்ற சபை (SLAB) ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்புடன் (UNIDO) இணைந்து இலங்கை வர்த்தகத்துடன் தொடர்புடைய உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் EU சட்டகத்தின் கீழ் உலக தத்துவ தினம் 2018 வரிசையில் 'பாதுகாப்பான உலகை ஒப்படைத்தல்' என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய செயலமர்வொன்றை ஒழுங்குசெய்திருந்தது.

wad 3இந்த செயலமர்வின் பிரதான நோக்கம் பாதுகாப்பான உலகை ஒப்படைப்பதில் தத்துவம்பெற்ற சபை ஆற்றும் மிக முக்கியமான பங்கை புரிந்துகொள்ளுவதை விரிவுபடுத்துவதற்கு பிரதான பங்கீடுபாட்டாளர்களை ஒரு மேடையின் கீழ் கொண்டுவருவதோடு தரம் மற்றும் தத்துவத்தை மேம்படுத்துவதற்கு அவர்களின் பங்களிப்பை அடையாளம் காண்பதுமாகும். இந்த செயலமர்வில் உணவு பாதுகாப்பு, சுகாதாரம், சூழலியல் மற்றும் சக்தி ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டது. ஆசிய பசிபிக் ஆய்வுகூட தத்துவ கூட்டுத்தாபனத்தின் தலைவரும் ஹொங்கொங் புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப ஆணைக் குழுவின் உட்கட்டமைப்பு மற்றும் தர சேவைகள் உதவி ஆணையாளருமான திரு வொங் வெங் வா பிரதான உரையை நிகழ்த்தினார்.

மேலுள்ள படம் கூட்டம் நடைபெறும்போது எடுக்கப்பட்டது.