stemவிஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் STEM கல்வி மேம்பாடு பற்றிய முதலாவது பட்டமளிப்பு விழா 28.06.2017 அன்று விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ திரு. சுசில் பிரேமஜயந்த அவர்களின் பங்கேற்புடன் கொழும்பு குளோபல் டவர் மண்டபத்தில் நடைபெற்றது.