03விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்ட திண்ம கழிவு முகாமைத்துவத்திற்கான தேசிய பணித்திட்டம் 2017 யூன் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தில் (BMICH) விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ திரு. சுசில் பிரேமஜயந்த மற்றும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தாபா ஆகியோரின் பங்கேற்பில் நடைபெற்றது.